அறிமுகம்
என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் அத்தனையும் இளம் வயதிலேயே அனுபவித்து விட்டேன். கவலைகளும் ஏமாற்றங்களும் மாறி மாறி வந்து என்னை தாக்குகிறது போதும் கடவுளே...! உன் சோதனையை நிறுத்து விடு இனி எதையும் தாங்க கூடிய சக்தி இந்த மனதிற்கு இல்லை.
ஏழ்மை என்னும் தலைப்பில் கவிதைகளை அரம்பிக்கிறேன். இக்கவிதை தொடர் TamilEzhuthaalarkal, Graceynapple, Eagumeena, Kyra92, abiramiisekar, yagappar,BluePrincess_Hali, kirthanamalar, yogamickey, BalaKarthikTkt, Er_Sabeer, RumyaVelusamy, deepababu, Jegannath_Alagendran, meenaaa93,AtheScrivener, UdhayAkshara, Vaishuvasu, janani_mano, poornilove, duggu_gal, hayamari, d-inkless-pen, kavithabharathi, SRPriyadharshini, bindusara, Ponshri, hema4inbaa, dvbarathi456, cutie_pie_sruthi, sameera16, sughanya dedicated for all my friends.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top