நிழல்(completed)

நிழல்(completed)

116,482 4,499 31

கயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்கொள்ள விரும்பாதவன், தன்னடக்கம் அதிகம், பாசக்கார பையன், கயலும் மஹியும் காதலிக்க துவங்கினர்... இவர்கள் காதல் வெற்றியடையுமா? என்னென்ன பிரச்சினைகளை இவர்கள் சமாளிக்க போகின்றனர்? வாருங்கள் பார்ப்போம்.…

💝எங்க(ள்) கல்யாணம்?🙅🎊 பாகம் 1 (Full Story On Amazon Kindle)

💝எங்க(ள்) கல்யாணம்?🙅🎊 பாகம் 1 (Full Story On Amazon Kindle)

7,520 584 9

Now available on Amazon Kindleகல்யாணம் என்றாலே கொண்டாட்டம் மட்டும் தானா?? வீட்டைக்கட்டி பாரு, கல்யாணம் பண்ணிப்பாரு.... என பெரியவர்கள் சும்மாவா சொல்லிட்டு போயிருக்காங்க??, இங்க நம்ம வீட்டு கல்யாணம் எப்படி நடக்குது, அதில வர பிரச்சனைகள நம்ம ஹூரோ, ஹூரோயின் எப்படி சமாளிக்கிறாங்க, கல்யாணம் நடக்குமா நடக்காதா?? பொறுத்திருந்து பாருங்க மக்களே!!!?…

என் கிறுக்கல்கள்

என் கிறுக்கல்கள்

1,665 261 27

என் மனதில் தோன்றும் எண்ணங்கள் .... கிறுக்கல்களாய்.....…

காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)

காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)

22,853 807 9

காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!…

இந்தியா 2020

இந்தியா 2020

88 27 2

கவிதை…

சிறுகதைகள்

சிறுகதைகள்

856 75 3

இந்த தொகுப்பில் சிறுகதைகள்... உங்களுக்காக…

புதுப்பெண்

புதுப்பெண்

256 38 1

கவிதை…