கவிதை களம்

கவிதை களம்

8,189 338 27

முத்து முத்தாய் பல வார்த்தைகள்,தனித்து மின்னும் பல வரிகள்.உள்ளம் கவர வருகிறோம்,துலைந்து போக வாரீரோ?கவிஞர்கள் பலர் கை கோர்த்து,உங்களுக்கு படைக்கிறோம் பல கவிதைகள்.படித்து மகிழுங்கள்...…

தமிழ் களஞ்சியம்

தமிழ் களஞ்சியம்

21,526 1,992 91

துளித் துளியாய் மரத்தினின்று சொட்டி, குட்டையாய் சேர்ந்து,ஆற்றில் கலந்து,சமுத்திரமாய் வானம் பார்க்க தேங்கியது போல...சின்னச் சின்ன வார்த்தைகளாய் உதிர்ந்து,வர்ணங்களாக உருவெடுத்து,கதைகளாகத் தீட்டப்பெற்று,புத்தகக் கடலாக தங்கள் கண் முன்னே - படித்து மகிழ!!!…

போட்டிகள் (Contest Book)

போட்டிகள் (Contest Book)

4,519 418 29

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!! போட்டிகள் இல்லையேல்,பேட்டிகள் காண எவரும் வருவரோ???திறவா மனதை, திறம் படைத்ததென போற்றித் திரிவரோ???உங்கள் திறமை என்ன என்று அறிந்து கொள்ளும் வாய்ப்பு இந்த புத்தகத்தில் உள்ளது... உள்ளே செல்ல அனுமதி தேவையில்லை!!!Have fun :-)…

Contest Entries

Contest Entries

9,375 1,324 112

போட்டிகள் என்ற புத்தகத்தில் வைக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற கதைகள் இந்த புத்தகத்தில்...…

10 வார்த்தைகளில் கதைகள்

10 வார்த்தைகளில் கதைகள்

4,724 735 27

10 வார்த்தைகளைக் கொண்டு, சுருக்கமாக இனிமையாக வார்க்கப்பட்ட குறுங்கதைகள்...…