என்னவளின் கண் மொழி, சைகை மொழி, பேச்சு மொழி, இன்னும் எங்களுக்குள்ளான, நிறைய ரகசிய மொழிகளின் அரை குறையான மொழி பெயர்ப்புகளே என் கவிதைகள்.....!
என்னுள் இருக்கும் குழந்தை தனத்தை எனக்காகவும் தனக்காகவும்..பாதுகாக்கும் ஒருவன் வேண்டும்கணவனாய், அவனின் முதல் குழந்தை நானாகவேண்டும்....!
வாடும் மல்லிப்பூவும் வசந்தமாய் சிரிக்கிறது, தொங்குவது அவள் கூந்தலில் அல்லவா..!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top