புத்தாண்டு
தோள் கொடுத்த தோழமையும்
வலிதாங்காத இதயத்தின் புலம்பல்களும்
இதயத்தில் பதிந்த அழியாத தழும்புகளும்
மகிழ்ச்சி தந்த மழைத்துளிகளும்
காதல் தீட்டிய புதுக் கவிதைகளும்
மிதத்தை தந்த தலையனையும்
கற்பனை கலந்த கவிதைகளும்
வெளிபட்டு மிளிர்ந்த தன்னம்பிக்கையும்
எண்ணமுடியா ஆசைகளும்
மனதை வருடிய சிறு புன்னகையும்
என்றும் அழியா நினைவுகளாய்
நெஞ்சில் நீடிக்க
நாளை வரும் புத்தாண்டில் இருந்து
புதிய நினைவுகளை உருவாக்க
புன்னகையோடு அதை வரவேற்போம்!!
⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪
இனிய வாசகர்களே!!
இதுவரை தாங்கள் எனக்கு அழித்த ஊக்கத்திர்க்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏.
Kyra92
yagappar
UdhayAkshara
snowangel26
eezahmee
suresh3580
Veron_Hotchocolate
ShabanaHussain93
NATASHAJESS
znikil
d-inkless-pen
SRStudios
hema4inbaa
என் கிறுக்கள்களை படித்து இன்னும் நல்ல நிலமையில் உள்ள சில உயிர்கள் 😁😁
Thiyanirudh
DeepaDelia
ParamaJoseph
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நன்பர்களே!!!🎉🎉🎁
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top