6.காணல் நீர்...💖


கடல் நீர் சூழ்ந்திருந்தும் கறிக்கின்றதே ....
நீ காணல் நீராய்
காட்சி தந்தும்
தித்திக்கின்றாயே...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top