53. இதழ்கள்...💕

அனல் காற்று தீண்ட,
மலரின் இதழ்கள் நகரும்.
இங்கோ,
அவளின் இதழ்த் தீண்ட ,
அனல் காற்றும் நகர்கிறதே....!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top