💕52. தித்திக்கின்ற தீயே💕
ஆதிகன் : தீ சுடும் என்று தெரியும்
தீ இனிக்குமா??
சொல்லடி
என் தித்திகின்ற தீயே !!!
மெனில்லா : தீ சுட்டது இருக்கட்டும்,
நீ இதை எங்க சுட்ட?
ஆதிகன் : சுயமாக எழுதினேன் உன்
சுயம் வரம் வேண்டியே!🔥
மெனில்லா : ஆனால் திடீர் கவிஞனே,
உன் மாய
வார்த்தைகளுக்கு
மயங்கியப் பேதை
நானில்லை
என்பதை நீ
அறிவாயோ!!!
This is my characters in the book தித்திக்கின்ற தீயே. If you have time, do check it! Kindly share your votes and comments! Thank you in advance!
https://my.w.tt/FZrgdkR244
With Lots of Love
Lolita!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top