50.பேதையின் புலம்பல்...💖
மாலை மங்கியநேரத்தில்
உன் செவ்விதழ் பூக்ககண்டேன்
உன் விழி ஓரப்பார்வையில்
என் இதயம் சரிவதைகண்டேன்
வழிகள்நீள ஏங்கினேன் நடைகள் குறைவதைகண்டு
மௌனமொழியை விடுத்து காதல்மொழி கதை என்னன்பே
Oruvaliya half century potachu ... Support pana anaithu ulangalukum nandrigal... Ithoda nipatikidalamnu irukaen...
Thanks for all the votes and comments...Frnds elarukum chocolate iruku eduthu konga...🍬🍬🍬🍬🍬🍫🍫🍫🍫🍫🎂🍨🍧🍦🍩🍭🍭🍭🍭
🚶🚶🚶🚶🚶🚶.......
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top