47.கைதி...💕
கண்களால் கைதாக்கி உன் கைகளுக்குள் சிறை வைத்தாய்...
முத்தம் ஒன்று கொடுத்து நித்தம் என்னை கொள்கிறாய்...
சித்தம் கழண்டு என்னில் மொத்தம் உன்னிடம் இழந்தேன்....
காதல் என்னும் அன்புச் சிறையில் அடைக்கலம் கண்டேன்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எல்லாரும் எப்படி இருக்கீங்க✊✊✊✊
.
.
.
.
..
.
.
.
.
நன்றி வணக்கம்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top