46.தவறு...💖
மறுக்க நினைத்தேன்
மறக்க துடித்தேன்
காயங்கள் கொண்டும் கண்கள் உண்னை தழுவ ஏங்குது
நெஞ்சாங்குழியில் நிறைந்த நியாபகங்கள் சுட்டெரிக்க
இறுக்கம் கொண்ட நெஞ்சம் இரக்கம் இன்றி இறக்குது
Written after a long days. How are u guyz? Adjust karo. Gonna response for my all primate messages. sorry very hectic days. Thanks for all ur support.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top