45.காதலில் விழுந்தேன்...💕


தொலை தூரம் சென்றப்பின் தான் மனம் தொலைந்த விஷயம் கண்டேன்

தேடுகுரேன் தொலைந்த இதயத்தை தொலைத்த இடம் தெரியாமல்

கண்டறிந்தது என்னவோ அவன் மேல் காதலில் விழுந்ததை.



Bạn đang đọc truyện trên: AzTruyen.Top