42.ஒரு தலை காதல்~2...💖
அறியாமல் அன்பு வைத்து விட்டேன்...
புரியாமல் புலம்பி கொண்டு இருக்குறேன்...
புத்திக்குள் நன்கு புகுந்து கொண்டாய்...
இதயத்தில் நானே வலியை வரவழைத்துவிட்டேன்...
இருந்தும் உன்னை மறக்க
மறுக்குதடா.
அதாவுது என்னன்னா ஒன்னும் இல்லை...அப்போ அப்போ தான் வாட்டபேட் வரமுடியுது. மன்னித்து....🙏🙏🙏
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top