41.வாழ்க்கை...💕

காதல் பார்வையும் கனிவான வார்த்தையும் போதும்...

மோதல் கொஞ்சம் காரமாய் சேர்ந்திட்டால் போதும்...

செல்வாக்காக வாழ்ந்திட வேண்டாம் செல்லமாக  நீ இருந்தால் போதும்...

வாழ்க்கை சுவாரஸ்யமாக இனித்திடுமே.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top