37.அழகு...💕
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உவமையும் இல்லை
உவம உருபும் இல்லை
கவியில் உருவகமும் வேண்டியதில்லை...!
இலக்கியங்களும் சுயநினைவு இன்றி போகுது இலக்கணங்களும் இயல்பாக இயங்காமல் திக்குது...!
அழகிய உருவம் உன்னை வர்ணிக்க...!!!
💗 💗 💗 💗 💗 💗
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top