36.நடிப்பு...💖


அவன் மேல் கொண்ட காதலினால் அவன்  காதலையும் புரிந்து கொண்டேன்.

முகத்தில் மகிழ்ச்சியை தெளித்து
மனதில் வலியுடன் வாழ்த்து கூறி  விடைப்பெற்றேன்.

நடிப்பதற்கும் காதல் கற்று தந்தது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top