34.தனிமை...💖

என் ஒரு தலை
காதல் ...
தந்த பரிசு தான்
தனிமை...

காதலாய் இருக்கும் என்று எண்ணி...
தோழனாய் நீ தந்த நியாபகங்கலோடு...

தனிமையிலும் நித்தம் காண்கிரேன் இனிமை...!















Bạn đang đọc truyện trên: AzTruyen.Top