31.குழல்...💕
கண்ணயர்ந்து விட்டேன் இன்னிசை
எழுப்பிய புல்லாங்குழலில்...
கார் மேகங்களின்
நடுவே அவன் முகம்...
இரவின் வருகையால் வசமாகினான்
எனது குழலில்...
அவன் மூச்சு காற்றில் குடியிருப்பதே தனிசுகம்...!!!
Heyuy!Hii sweethearts... varthaigal viliyadum reached more than 2k reads and holding 8th rank for more than one week.
My hearty thanks to my frnds and silent readers.
Keep supporting.
En mookailam keatukum nalla ullangaluku..... En manamarntha pasamaaana nandrigal pala.
With lots of love.
Yogamickey💗
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top