30.புதையல்...💖

சொல்லாமல் மனதினுள்
தேக்கி வைத்து திண்டாட்டினேன்...

அவனை காணும் போதெல்லாம் வார்த்தைகளை
சேகரித்து  ஒளித்து வைத்தேன்....

பிதற்றி விடாமல் இருக்க...



அறியாத புதையலாய் மாறியது என் காதல்...!!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top