29.வரம்...💕

கதிரவன் சாயும்
சாலையின் ஓர்
ஓரம் ...

உந்தன் கரம்
பிடித்தால் தோற்றீடும்
தூரம்...

ஒரு பாரம்
இன்றி சென்றிடும்
நேரம்...

நின் தாரம்
என்று வாழ்வதே
வரம்...!!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top