27.ஊடல்...💕

கள்ள பார்வை மெல்ல வீச

காதோரம் அவன் ஏதோ பேச

தீண்டலில் என் தேகம் கூச

பொய்யாய் நான் அவனை ஏச

சிணுங்க வைத்து பார்ப்பதே ஆச

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top