26.என்னைத் தேடி...💖
உனக்கே தெரியாமல் உன்னைப்
பின்
தொடர்ந்தேன்...
எனக்கே விளங்காமல்
என்னை
எங்கோ
தொலைத்தேன்...
காதல் கொண்டும் காரணங்கள்
பல
தேடினேன்....
ஈர்ப்பாய் இருக்கும்
என்று
மனதை
தேற்றிக்கொண்டேன்...!!!
Thanks for reading..:)
Please answer the two. Let me know what u lovelies feel.
Is it boring???
Shall I continue to write???
Give ur valuable comments..☺
With lots of love
Yogamickey.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top