வாரணம் ஆயிரம்(2008)❤

   பாடல் :அணல் மேலே பனி துளி  

  இசை :  ஹாரிஸ்ஜெயராஜ்

வரிகள்:   தாமரை

  பாடகி: சுதா ரகுநாதன்

  

எந்தன் காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ

எந்தன் தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறுவலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே..
உனதிருவிழி தடவியதால் அமிழ்த்துவிட்டேன் மயக்கத்திலே..
உதிரடுமே உடலின் திரை
அது தான் இனி நிலவின் கரை கரை


  இரு கரைகளை உடைதிடவே பெருகிடுமா கடல் அலையே

இரு இரு உயிர் ததளிகையில் வழி சொல்லுமா கலந்கரையே  

👪

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #simple