என் காதல் 💕




உன் மீது கண்மூடித்தனமாக காதல் கொண்டேன்


என் காதல் எவ்வளவு உண்மை என்று உனக்கு சந்தேகம் போலும்


அதான் இன்று என் காதலை மெய்ப்பிக்க உன்னை விட்டுக்கொடுக்க சொல்கிறாய்


நானும் மெய்ப்பிக்கின்றேன் உன்னை விட்டுக்கொடுத்தும் என்னை இருளிற்க்குத் தத்துக் கொடுத்தும்!


BY

வினோதினி


my friend , akka ..her first love poem.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #simple