என் ஆசைகள்❤
திரைப்படம்: இராவணன் (2010)
இசையமைப்பாளர் : அ. இர. ரகுமான்
பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து
பாடகி : சிரேயா கோசல்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே
எங்கெங்கே உதடு போகும்
அங்கங்கே உயிரும் போகும்
அன்பாலே ஆளச் சொல்வேனே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top