pagudhi 3
hello friends இதுவரையும் என் ஸ்டோரில்ல ரெண்டு chapterum குட்டியா இருந்துச்சு இனிமே கொஞ்சம் பெருசா இருக்கும் ok let's get into the story.
கார்த்திக் கிட்ட வம்பிழுத்துட்டு இப்போ தாங்க நம்ம ஹீரோ கெளம்பி கீழ இறங்கி வந்து சாப்பாடை வாயில வைக்க போறான் அப்போ அவனுக்கு ஒரு call வருது (backgroundla தின்னாதே என்னை தின்னாதே சாங் கேக்குமே).யார்டா இந்த நேரத்துல இம்ச பண்ணிக்கிட்டுன்னு பாக்குறான் அது commisioneroda call.
Call அட்டென்ட் பண்ணி பேசுனவன் திடு திடுன்னு உள்ள வந்து சாப்பிட போன கார்திக்கையும் கையோட இழுத்துட்டு போய்ட்டான் (யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ).
நம்ம கார்த்திக் சும்மாவே காண்டுல இருந்தான் இதுல அவன் உருப்படியா செய்ற ஒரு வேலையையும் செய்ய விடாம பண்ண தாள அர்ஜுன திட்டிகிட்டே வந்தான் ட்ராவல் fulla (திங்கிறதுலயே இரு ).ஆனா அர்ஜுன் அத caraeh பண்ணிக்காம commisioner ஆஃபீஸ்க்குள்ள போயி
commisioner முன்னாடி salute அடிச்சு நிக்கிறான் அவனை follow பண்ணி வந்த கார்த்திக்கும் வால கொஞ்சம் சுருட்டி வச்சுட்டு அவர் முன்னாடி போயி salute அடிச்சு நிக்கிறான் .
Commissioner அவுங்கள பாத்து "உங்கள நா இங்க ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல தான் கூப்டேன் "அப்டிங்குறாரு (சரி கொஞ்ச நேரம் இவனுங்கள விட்டுட்டு நாம ப்ரியாவை கவனிப்போம் இவனுங்க மூஞ்சிய பாத்து பாத்து எனக்கு போர் அடிக்குது )
இங்க நம்ம பிரியா காலைல வெல்லணையே எந்திருச்சு குளிச்சுட்டு சாமி கும்பிட்டுட்டு இருப்பான்னு expect பண்ணாதீங்க ஏனா அந்த சோம்பரி 10:00 மணி வரையும் இழுத்து போத்திட்டு தூங்கிட்டு இருக்கு .
மித்ரா தான் வழக்கம் போல சுப்ரபாதம் பாடி அர்ச்சன பண்ணி அவளை எழுப்பி விட்ரா (இப்போ தெரிஞ்சுருக்குமே அவ எப்படி தூங்குவான்னு ).
அப்பறோம் ரெண்டு பேரும் கெளம்பி அவுங்க ஆபீஸ்க்கு போறாங்க
போனா அவுங்கள அவுங்களோட head researcher கூப்புடுறாரு .மித்ரா "இந்த சொட்ட தலையன் ஏண்டி காலங்காத்தாலயே கூப்புடுறான் சரியில்லயே "என கூற
பிரியா "ஏண்டி போகல்லயே உன் திருவாய வைக்குற கொஞ்ச நேரம் அத மூடு " என்ற படி உள்ளே சென்றனர் .உள்ளே சென்றவர்களை பார்த்து அவர் "நா உங்க கிட்ட ஒரு ப்ரொஜெக்ட பத்தி சொல்ல தான் கூப்டேன் " என்றார்
என்னடா commissionerum சொட்டைத்தலையனும் ஒரே மாறி சொல்ராங்கலேன்னு யோசிக்கிறீங்கன்னு தெரியுது அவுங்க என்ன சொல்லிருப்பாங்க ??
stay tuned to know
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top