வெள்ளை மயில் இறகு
காற்றின் சுழற்சியில் ஒற்றை மயிலிறகு
பிரிந்து தனித்து வானில் பறந்தது
இறகு தொலைத்து கவலையுற்றி ருந்த மயில்
இடி அரவம் கேட்டு குதித்தாட
கனத்த தோகையிலிருந்து
பல வெள்ளை இறகுகள் மண்ணில் விழுந்தன மழையாய்
(மேகங்களில் அவ்வொற்றை இறகைக் கண்டேன். Here's to cloud watching!)
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top