மறுப்பு

நீயின்றி நான் தினம் வாழ்வது வாழ்வோ?

இல்லை, இருப்பு. Mere existence.

அதுவும் தாண்டி மறுப்பு. By choosing to exist, I refuse to live. Refuse a life without you.

உடல் இருத்தலும் உயிர் வாழ்வதும் உன்னோடு

[அவர் கிட்ட இத கேட்டதும் அவரோட பதில் ♥️]

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top