போதி மரத்தின் தேடல்

டூர் பஸ் டயர் வேர்களை நசுக்க

அனுமதிக்கு காசு கட்டிய திமிரில் மரத்தடி சொத்தில் பெயர் கிறுக்க

இரக்கமின்றி தன் உடல் கூரு போட்டு மந்திரித்த தாயமாய் விற்க

இக்கூத்தை கண்டு வாசலிலேயே வேண்டிக்கொண்டு வீடு திரும்பிய அப்புத்தனை போதி மரம் தேடுகிறது

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top