நினைவுகள்
இருத்தலும் உன்னோடு
இறப்பதும் உன்னோடு
அணைப்பதும் உன்னோடு
அணைவதும் உன்னோடு
அறியாமை விலகாது
நாம் சொன்னது அன்றோடு
இன்று தனியாய் நான்
பரவாயில்லை, இது இருக்கட்டும் என்னோடு
- மைனா/Guardianofemoon
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top
இருத்தலும் உன்னோடு
இறப்பதும் உன்னோடு
அணைப்பதும் உன்னோடு
அணைவதும் உன்னோடு
அறியாமை விலகாது
நாம் சொன்னது அன்றோடு
இன்று தனியாய் நான்
பரவாயில்லை, இது இருக்கட்டும் என்னோடு
- மைனா/Guardianofemoon
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top