கதையாய் இருப்பின்


கதையாய் இருந்தால் இந்நேரம் திரும்பி வந்திருப்பாய்
கனவாய் இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பாய்
படமாய் இருந்திருந்தால் நான் அழுது கொட்டியிருப்பேன்
ஆனால் விழிப்பது நிஜத்திலே

- Guardian of the Moon

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top