காத்திருப்பு
யுகங்கள் கரைந்திருக்கும்
நிலா தேய்ந்திருக்கும்
தடயமாய் ஒரு முற்றுப்புள்ளி மிஞ்சியிருக்கும்
நட்சத்திரங்கள் நகர்ந்திருக்கும்
எல்லைகளை கடந்திருக்கும்
வானின் மை வெளுத்திருக்கும்
நீ என்னை சேர்வதற்குள் இத்தனை
எத்தனை நிகழ்ந்திருக்கும்?
- Guardian of the Moon
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top