எல்லாம் சரயாகிவிடும்

விளையாட்டின் நடுவில் முட்டி சிராய்த்தலுக்கும்
விடியற்காலையில் அவளின் கன்னம் வீக்கத்துக்கும்
எல்லாம் சரியாயிடுமென அம்மா பொய் சொன்னாள்
எனக்கு பொய் மெய்யாக
அவளுக்கு தினம் நரகமாக
செத்து பிழைக்கும் வாழ்க்கை வேண்டாமென முடிவெடுத்தவள்
நான் வேண்டுமென நினைக்க வில்லை

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top