1
"காதல் ஒரு தேடல்,
மனதில் தொடர்ந்து நடக்கும் மோதல்,
சிலருக்கு அதில் கிடைப்பதோ கண்ணீர் கடல்."
காதல் என்பது சுகமான வலி. அதிலும், முதல் காதல் வானிலுள்ள நட்சத்திரம். சிலருக்கு இன்பம் தரும் வாழ்வில் முடியும். ஆனால், சிலருக்கோ என்றும் அழியா ஓவியமாய் நெஞ்சில் புதைந்து விடும்.
நண்பர்களின் காதல் கதைகளை கேட்டு நகையாடிய நானோ, மெல்ல மெல்ல விழுந்தேன் காதலில், என்னை அறியாமல் - அவளை கண்டதும் அல்ல, அவளை தொலைத்ததும். என் வாழ்வில் நடந்த முக்கிய மாற்றத்தின் காரணமான தேவதை அவள். மிகவும் பிடிவாதம் பிடித்தவள் ஆனால் அன்பானவள். அழகிய மனமும், கவரும் புன்னகையும் உடையவள். எல்லோருக்கும் அவளை பிடித்தது. எனக்கும் தான். முதலில் தோழியாய், பின் காதலியாய்.
காலம் பல கடந்தது, மாற்றங்கள் பல நிகழ்ந்தன. விதியின் மாயத்தில் சிக்கி வெகு தூரம் சென்றேன் அவளை பிரிந்து. எதிர்பாராத ஒரு நாள் மீண்டும் அவள் என் வாழ்வில் வந்தாள். எல்லாம் நலமாக சென்றபோது விதி மீண்டும் என்னோடு விளையாடியது.
இறுதியில், என் முதல் காதல் முடிந்தது - சுகமான வலியிலா அல்ல சுகமான வாழ்விலா??
தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்......
A/N: Hi my dear wattpadders, this is my first story in tamil. Hope you all like this. Do excuse me if there are mistakes and I'll be happy if you point out those mistakes :) Please do support me. I will be so happy if you send in your comments. And don't forget to hit the little star.
A kind request - please do not be silent readers. Do vote, comment and share if you like.
Thank you :) Love you all :)
Kyra ;)
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top