3# சிலை


செதுக்கிய சிலைக்குள்ளே மறைத்தான் -

தன் காதலை.

சிலையானாலும் கண்ணீர் சிந்தினாள் -

அவன் காதலால்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top