2# விடை


விடைத் தேடி அலைந்தான் அவன்,

விடையாய் வந்தாள் அவள்,

அவன் வரிகளெழுதும் பேனாவாய்!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top