1# அவனும் அவளும்


அவளும் நோக்கினாள்,

அவனும் நோக்கினான்.

கண்கள் இரண்டும் பேச,

வார்த்தைகள் பல மாயமானது...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top