நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

வெகு தொலைவில் நீ இருந்தும் கண்களில் நம் சிரிப்புகள்..

பல நாட்கள் நாம் கடந்தும் நெஞ்சில் நம் பேச்சுக்கள்..

சில சண்டைகள் நமக்கு வந்தும் நினைவுகளில் நம் அணைப்புகள்..

பல கனவுகள் கண்டு சென்றாலும் வெற்றிகளில் நம் துள்ளல்கள்..
தோல்விகளில் நம் ஆறுதல்கள்..
வலிகளுக்கு நாமே
நிவாரணியாய்..
நோய்களுக்கு நாமே
மருந்தாய்..

உலகில் பேதம்பாராமல் உடன் வரும் புனிதமான உறவே.... எனதுயிர் நட்பே..

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.....

உங்கள் ஹரிதாரணி (தமிழ்த் தேன்)

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top