புதுப்பெண் தீபாவளி
கங்கா ஸானம் முடிந்ததா என்ற அப்பா...
புத்தாடைக்கு மஞ்சள் இட்டானதா என்ற
அம்மா...
பட்டு பாவாடை எப்பொழுது உடுத்துவோம் என்ற ஏக்கத்தில் தங்கை...
பட்டாசு எப்பொழுது வெடிப்போம் என்ற ஏக்கத்துடன் தம்பி...
அடுத்த வீட்டு பலகாரத்தை வாசம் பிடிக்கும் பாட்டி...
புதுப்படத்திற்கு போக காத்திருக்கும் அண்ணண் ...
இப்படி
அனைவரும் ஒவ்வொரு எண்ணத்தில் ஆழ்ந்திருக்க ...
அழகிய வாசல் கோலத்தில்
அகல் விளக்கேற்றி...
அம்பிகையை வரவேற்றால்
அன்னிய வீட்டு புது உறவு
புதுப்பெண்
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top