20. கலைஞன்
என்னை படைத்த
எந்தையும் தாயுமே
மிக சிறந்த கலைஞர்களே!
தப்பும் பொழுது
தலையில் குட்டியும்
தேவையான நேரங்களில்
தட்டிக்கொடுத்தும்
நம்மை மெருகேற்றி
வழிநடத்தி
நாம் உச்சியேறுவதை
கீழ் நின்று கைதட்டி
ரசிக்கும் ரசிகர்களாம்
நம் பெற்றோர்கள்
நாம் கண்ட
பெரும் கலைஞர்கள்!
-தர்ஷினிசிம்பா
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top