15.எப்போதும் போல


நீ
என்னை நெருங்கிடும்
ஒவ்வொரு நொடியிலும்
உருகி வழியும்
மெழுகாய்
உன்னிடம்
தொலைக்கின்றேன்
என்னை
எப்பொழுதும் போல்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top