12. வரலாறும் வியந்து போகும்
மூத்த குடியாய்
வாழ்ந்த காலத்தே
கப்பல் படைக்கொண்டு
போர் செய்த
சோழனின் சந்ததி புலம்பெயர்ந்து...
அவ்விடத்தில்
அரசாட்சி பூண்டு
நம் கலைத்திறைமையை
நட்டு வைத்ததுமில்லாமல்
இன்றைய நவீன கருவியால்கூட
கட்டமுடியுமா என்று
யோசிக்கையில்
முப்பது வருடத்தில்
உலகமே இன்றும்
வியந்து பார்க்கும்,
வானில் பறந்தபடி
மட்டுமே முழுவடிவத்தை
காண முடியுமென்ற
பிரம்மாண்ட கோவிலாக
அங்கோர்வாட் கோவிலை
கட்டிய திறமையுண்டு
வரலாறும் வியந்துபோகும்
என் புலம்பெயர் தமிழனுக்கு.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top