6
உன் கை கோர்த்தபிறகுதான் தெரிந்து கொண்டேன்உன் கைகள் கூட காதல் செய்யுமென்று..!
விடை பெற்றுப் பிரியும்அந்த நிமிடங்கள்எப்போதும் போலத்தான் இருந்தது..!நாம் தான் மனம் கலங்கி நின்றோம்...!
புல்வெளி மீதினில் படிந்திருக்கும் பனியினை போல தான் ஏன் கோபம்..! வெயில் போல் அன்பு செலுத்தினால் கரைந்து விடுகிறேன்..!
என்னை கட்டித்தழுவி அவள் கை விரல்களால் கோதியது போல் இருந்தது மழையுடன் கூடிய காற்று..!
நான் உன்னை திட்டினேன்காதில் விழுந்ததா என்றாள், நான் காதலில் விழுந்தேன் என்றேன்..!
என் தோல்விகளை தோற்கடித்து என் இதயத்தில் தோரணை ஆனவள் தோழியும் ஒரு வரமே..!
கண்களில் ஏக்கம், காதலின் மயக்கம். ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம் என் ராட்சசி..!
கண்ணே! புரிந்துவிடு கண்ணீரில் வடிக்கிறேன். என் கவிதையை என் காதலுக்காக..!
அதே நேரம், அதே இடம், நேற்று உயிரோடிருந்தது..!இன்று இல்லை.ஏனெனில்நீ என்னுடன் இல்லை..!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top