4
ஒருத்தவங்கள வற்புறுத்தி கஷ்டபடுத்தி தக்க வைச்சுக்கனும்னு நினைக்கிற எந்த உறவும் நிலைக்காது....!
வெறுக்க ஆயிரம் காரணம் தேடலாம், விரும்புறதுக்கு ஒரே காரணம் அன்பா மட்டும் இருக்கனும்..!
வார்த்தைகளை நெய்யத் தெரிந்தவர்கள் உறவுகளை உடுத்திக் கொள்கிறார்கள்...!
தாயின் மடி தந்தையின் தோள் கவலையிலும் சந்தோஷத்திலும் கிடைக்கும்போது நம் மனம் இதமாகும் இடம்...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top