மறு அழைப்பு..

(மன்னிச்சூ...!!!)

இவ்வருட ஆரம்பத்தில் தொடங்கிய காரணத்தால், விருதுகள் விழாவைப் பலரும் மறந்தாயிற்று...

சென்ற வாரம் விண்ணப்பங்கள் திறந்தபோது, கட்டற்ற முறையில் ஏராளமான புதிய போட்டியாளர்கள் வருவார்களென எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாந்து போனதுதான் மிச்சம்.

எனவே, போட்டியின் விண்ணப்பத் தேதி, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப் படுகிறது. சிரமத்திற்கு மன்னிக்கவும்.

அத்தோடு, மீண்டும் அழைப்புகளைப் புதிதாக அனுப்பவும் முயற்சி செய்யவும்!

தெறிக்க விடலாமா?😈

1) வாட்பேடில் நீங்கள் முதன்முதலில் சந்தித்து, பேசி, நண்பரான ஒருவரை இங்கே tag செய்யவும்!

2) இன்றுவரை வாட்பேடில் உயிருக்குயிரான நண்பர்களாக இருப்பவர்களை இங்கே அழைக்கவும்!

3) யாருடைய கதையை முதன்முதலில் வாசித்தீர்கள்? அவரை இங்கே அழைத்து, கதையைப் பற்றி இரண்டு பாராட்டுக்களைச் சொல்லவும்.

4) 2020ல் கைபேசியைக் கையை விட்டு வைக்காமல் மும்முரமாக வாசித்த கதை யாருடையது? அவரை இங்கே அழைக்கவும்!

5) உங்கள் @ல் ஐந்தாவதாக இருக்கும் நபரை இங்கே அழைக்கவும்.

6) வளர்ந்துவரும் எழுத்தாரளாக உங்களுக்குத் தோன்றும் ஒரு இளம் திறமையாளரை இங்கே அழைக்கவும்.

7) நீங்கள் எழுத்தாளராக இருந்தால், உங்கள் கதையை முதல் முதலாக வாசித்து, நட்சத்திரம் தந்தவரை இங்கே அழைக்கவும்.

8) நீங்கள் எழுதிய நுணுக்கமான பாயிண்ட்டைக் கூடக் கவனித்துப் பாராட்டும் ஒரு உண்மையான வாசகரை இங்கே அழைத்து நன்றி கூறலாம்!

9) உங்கள் நலம்விரும்பி என்று நீங்கள் நினைக்கும் ஒரு நபர்.

10) நீங்கள் நலம்விரும்பியாக இருக்க விரும்பும் ஒரு நபர்.

11) இவருடைய கதைப் படித்தால், உதட்டில் ஒரு குறுஞ்சிரிப்பு கேரண்ட்டி, என்று கூறுவமளவு ஒருவர்.

12) இவருடைய கமெண்ட் ஒன்றைப் படித்தாலே அன்றைய நாள் முழுக்க சிரிப்பு மனதில் இருக்கும் என நீங்கள் நினைப்பவர்.

13) கமெண்ட்டில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, அட்டகாசமாக உங்களை ரசிக்க வைத்தவர்கள்.

14) கடைசியாக, யாரெல்லாம் இந்த விருது விழாவில் கலந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவர்கள் அனைவரும்!!!

உங்கள் அழைப்புகள் வெகு தூரங்களுக்கு சென்று சேருமென நம்புவோம்! நாலாபுறமும் இருந்தும் வாசகர் வெள்ளம் திரளட்டும், காத்திருக்கிறோம்!!!

நன்றி.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top