34

பின் அதிதியும் விக்ரமும் 2 மணி நேரங்களாக பேசினார்கள் சிரித்தார்கள் கள்ளம் கபடம் அனைத்தும் மறைய நண்பர்களாய் மாறினார்கள்.

விக்ரம் "நான் ஒரு 2 யேர்ஸ்க்கு சென்னை விட்டு வெளிய போலாம்னு இருக்கேன் அதிதி "என்க

அவள் "ஹே ஏன்டா அதெல்லாம் "என்க

அவனோ "எது டா வா "என்க

அவளோ "அதான் friendunutela அப்பறோம் என்னடா உனக்கு மரியாதை போடா "என்க

அவனோ "அது சரி நீ இப்டியே கூப்டுக்கோ ஒன்னும் பெருசாலாம் இல்ல MBA பண்ண தான்.இன்ஜினியரிங் முடுச்சதுமே பண்ண நெனச்சேன் உன் விஷயத்துல கொஞ்ச நாலா இல்ல இல்ல ஒரு 1 வருஷமா நட்டுஹ் கலண்டு சுத்திடிருந்தேன் அதான் பண்ணல இப்போ கொஞ்சம் எனக்கும் changes தேவ படுது.mostly ஒன் வீக்ல கெளம்பிருவேன் "என்க

அவளோ "அட போடா இப்போ தான் lifeளயே முதல் முதலா ஒரு பையன் friend கெடச்ச நீயும் உடனே போற "என்க

அவனோ "எனக்கு changes தேவ அதிதி புதுசா ஸ்டார்ட் பண்ணனும் lifeah அதுக்கு தான் "என்க

அவளும் "சரிடா ஆல் தி பெஸ்ட் ம்ம்ம் ஹே இந்த சண்டே வீட்டுக்கு வரியா ?"எங்க

அவனோ சிறிது நேரம் யோசித்தவன் "இல்ல உங்க அண்ணன்,ஹரி.... என்றிழுக்க "

அவளோ "அதுங்கள நா பாத்துக்குறேன் நீ வா ஓகே "என்க

அவனும் சிறிது யோசித்து விட்டு "ஓகே "என்றான்

பின் அவன் வீட்டிற்கு செல்ல அவளை கூப்பிட வித்யுத் வந்தான்

பின் வீட்டிற்கு வந்தவள் ஹரியை பார்க்கவென்று அவன் அறைக்கு சென்றால்.அங்கே அவன் சாய்ந்தமர்ந்து படித்து கொண்டிருக்க அவன் அருகில் சென்று அவள் அமர அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான் அவள் முகத்தில் எதையோ சாதித்த நிறைவு எனினும் ஒரு தயக்கமும் இருந்தது.அவன் அவளை சைகையால் அருகில் அழைக்க அவள் மேலும் அவன் அருகில் சென்று அமர அவளை தன மேல் சாய்த்து கொண்டவன் "நீ பண்ணது absolutely ரைட் டி அதி தப்பு பன்னவுங்க சான்ஸ் கேட்கேல குடுக்கலாம் தப்பில்ல சோ மனசுல எதையும் போடு கொழப்பிக்காத "என்க தன மனதில் இருக்கும் சிறு சஞ்சலத்தையும் முகத்தின் வழி அறிந்து தாய் தன்னை தேற்றும் தன காதலனை காதலாய் பார்த்தவள் "லவ் யு ஹரி "என்று அவன் கன்னத்தில் இதழ் பதிக்க அவனும் "லவ் யு too அதி என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான் .

இங்கே வீட்டிற்கு வந்த விக்ரம் தான் செய்த தவறுகள் அனைத்தையும் அவள் எடுத்து கூறியதில் உணர்ந்தவன் தான் செய்த பாவங்கள் கரைய வேண்டி நெடு நேரம் ஷவரில் குளித்தான்.குளித்து முடித்து அவன் அறைக்கு வந்தவன் அதிதியின் அணைத்து படங்களையும் எடுத்து ஒரு pettiyil போட்டவன் அதை மேலே cupபோர்டில் வைத்தான் .மனதில் "தேங்க்ஸ் அதிதி "என்று அவளுக்கு தன்னை உணர்த்தியதற்காய் நன்றி தெரிவித்தவன் நிம்மதியோடு உறங்கி போனான் .

வித்யுதும் சைந்தவியும் இத்தனை நடந்தும் ஒன்றும் கூறாமல் இருந்ததற்காக வினையின் வினையால் சரண்,ஷ்ரவன்,பூஜா,வினீஷா நால்வரிடமிருந்தும் வஞ்சனையின்றி வசை வாங்கி கொண்டிருந்தனர்.

வினீஷா"இவ்ளோ நடந்துருக்கு ஒண்ணுமே சொல்லணும்னு தோணலேல எருமைங்களா.நானும் சிலேண்டாஹ் இருக்கனும் இருக்கணும்னு பார்த்தா வராஹ பண்ணிட்டு இருக்கீங்க."என்று அவள் திட்ட

வித்யுத் "அதில்ல வினி இது ரொம்ப ரிஸ்க்கான விஷயம் உங்களையும் ன்வோல்வ் பண்ணி உங்களுக்கெதாச்சும் ஆய்ருச்சுனா அதான் " என்க

ஷ்ரவன் "ஓஹோ அப்போ சந்தோஷம்னா சொல்றதுக்கு மட்டும் தான் friendsu உனக்கு அப்டி தான .சந்தோஷம் துக்கம் ரெண்டுலயும் பங்கு எடுத்துக்கூறவுங்க தான்டா friends எங்களை அப்டி நெனைக்கலேல நீ அப்போ "என்க

சைந்தவி "ஹே அப்டி இல்லடா அது ....

என்று ஏதோ கூறுமுன்

பூஜா"நீ பேசாத நாயே வாய் கிழிய பேசுறல்ல மத்ததுலாம் இதை சொல்ல முடியலேல பாரு மண்டைய ஒடச்சு மாவிளக்கு வச்சு வச்சுருக்க "என்க

வினீஷா "இவ்ளோ பேசுறோமே ஏதாச்சும் சொல்றானா பாரு இந்த வித்யுதுஹ் டேய் சரண் நீயாச்சும் எதுவும் சொல்லேண்டா "என்க

சரண் "எல்லாத்தையும் நீங்களே சொல்லிடீங்க நா என்ன சொல்ல "என்று ஒரு விளம்பரத்தில் வருவதை போல் சொல்லி காட்ட

வினீஷா "இவன் ஒருத்தன் எப்போ பாரு காமெடி பண்ணிக்கிட்டு "என்க

வித்யுத் "ஹே guys அப்டிலாம் இல்லப்பா உங்கட்ட சொல்ல கூடாதுனு இல்ல ஏற்கனவே நா நெறய இழந்துட்டேன் இதுல ஹெல்ப் பண்ண போய் உங்களுக்கும் ஏதாச்சும் ஆய்ருச்சுனா என்னால தாங்கிக்க முடியாது அதான் சொல்லல "என்றவன்

சிரித்து கொண்டிருந்த வினையை பார்த்து "மவனே உன்னால தான்டா இப்டி பேருக்கேத்த மாறி வினயமாவே தாண்டா இருக்க "என்று

அவன் காதிற்கு கேட்கும் படி அவனை திட்ட

அவனோ சிரித்து விட்டு "time பாஸ் ஆகல மச்சி அதான்" என்க

அவனை முறைத்த வித்யுத் "அப்ரோமா உன்ன கவனிச்சுக்குறேன் "என்

சரண் "மச்சான் நா உண்ட ஒன்னு சொல்லணும் டா எனக்கு பிரேக் up ஆயிருச்சு "என்க அவன் சிரிப்பதை பார்த்து குழம்பிய வித்யுத் "டேய்ய் என்னடா சிரிச்சிட்டே சொல்ற நேஹா நேஹானு உயிரை விடுவ இப்போ பிரேக் up ஈஸியாக சொல்ற "என்க

அவனோ விரக்தியை சிரித்தவன் "அவள் அப்பாக்கு லவ் மேட்டர் தெரிஞ்சு சிம்ப்ளெஆ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா சொத்துல ஒரு பைசா கிடையாதுன்னு சொல்லிருக்காரு அவளுக்கு அவளுக்காக எது வேணா செய்ய தயாரா இருந்த என்னவிட பணம் தான் முக்கியமா இருந்துருக்கு ஸோ அவுங்க அப்பா காட்டுன ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிட்டு காலைல தான் இன்விடேஷன் கைல குடுத்துட்டு போனா "என்று அனைவர் முன்னும் எடுத்துகாட்ட

வித்யுத் அவன் தோளில் ஆதரவாய் கை வைக்க கண்ணோரம் துளிர்ந்திருந்த கண்ணீரை துடைத்தவன் "போகட்டும் டா என்னோட உண்மையான அன்ப புரிஞ்சுக்க முடியாம சொத்து வேணும்னு விட்டுட்டு போறாள் போகட்டும் அவளுக்காக நா ஏன் பீல் பண்ணனும் என்று சிரிக்க அவனின் சிரிப்பின் பின் இருக்கும் வலியை நண்பர்களால் உணர முடிந்தாலும் ஆறுதல் மட்டுமே கூற முடிந்தது .முதல் காதல் மறுத்தாலும் மறக்காத ஒன்றல்லவா .

இப்படியே நாட்கள் செல்ல அனைவரும் தத்தம் இயல்புக்கு திரும்ப சண்டே வந்தது .அதிதி வித்யுதிடம் விக்ரமின் வருகையை கூறி இருந்ததால் அவன் கடையில் சில பொருட்கள் வாங்க வெளியே சென்றிருக்க அதிதி குளித்து கொண்டிருந்தாள் .நவ்யா ஜன்னல் கம்பிகளை துடைத்து விட்டு அந்த அழுக்கு தண்ணீரை ஊற்றுவதாற்காக வெளியே வாசலில் ஊற்ற அப்பொழுது உள்ளே வந்த விக்ரமின் மேல் மொத்த தண்ணீரும் கொட்டியது .அதை பார்த்து

நவ்யா "ஐயோ சாரி நா நா பாக்கல "என்று ஆங்கிலத்தில் கூற

அவளை கண்டு திரும்பிய விக்ரம் "அறிவில்லையா இப்டி தான் ஊத்துவீங்களா யாரும் வராங்கலா இல்லையானு பாக்குறதில்லயா "என்று கோவத்தில் கத்த அவள் முகம் வாடி விட தான் அதிகம் கோவப் பட்டு விட்டதை உணர்ந்தவன் "சாரி...என்று கூறுமுன் அவள் உள்ளே சென்று விட்டால்.அவள் வாடிய முகம் அவன் மனதில் அவன் அனுமதியின்றி பதிய அவள் மனதிலும் அவன் கோபம் கொண்ட முகம் அவளறியாது பதிந்தது .......

அவன் சாரி என்று கூறுவதற்கும் நவ்யா உள்ளே சென்றிருந்தால் .அவள் அவ்வாறு வாடிய முகத்துடன் சென்றது விக்ரமிற்கு ஏனோ ஏதோ போல் இருந்தது அவளிடம் மீண்டும் மன்னிப்பு கேட்க வேண்டி உள்ளே செல்ல நினைத்தவன் வெளியே சென்றிருந்த வித்யுதின் சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பினான்.

வித்யுத்தை பார்த்தவன் எப்படி பேசுவது என்று தயக்கத்துடன் நிற்க அவன் தயக்கத்தை உணர்ந்த வித்யுத் "என்ன மச்சி இங்கயே நிக்குற உள்ள போக வேண்டி தான அப்பறோம் இது என்னடா கோலம் "என்க அவன் இத்தனை இயல்பாய் பேசியதை கண்டு விக்ரமிற்கு முகத்தில் ஈ ஆட வில்லை

அவனின் திகைத்த முகத்தை பார்த்த வித்யுத் "என்னடா இவன் நாம பண்ண காரியத்துக்கு சட்டையை புடுச்சு நாலு சாத்து சாத்தாம சிரிச்சுட்டு பேசுறானேன்னு பாக்குறியா உன்ன தண்டிக்குற உரிமை என் தங்கச்சிக்கு மட்டும் தான் இருக்கு அவளே உன்ன மன்னிச்சு நண்பனா ஏத்துகேள நா அவளோட நண்பனுக்கு கொடுக்கவேண்டிய மரியாதைய கொடுக்குறது தான் சரி."என்றவன் உள்ளே செல்ல விக்ரம் மனதில் அண்ணனும் தங்கச்சியும் எப்படி தான் இவ்ளோ தெளிவா இருக்கானுங்களோ என்று நினைத்து கொண்டே உள்ளே சென்றான் .

அதிதி அப்பொழுது தான் குளித்து கிளம்பி கீழே வந்திருந்தால் அவனை கண்டவள் "ஹே எப்போடா வந்த ரொம்ப நேரம் ஆச்சா இது என்னடா கோலம் "என்று சிரிக்க அவனின் கண்கள் ஒரு முறை அங்கே நின்று கொண்டிருந்த நவ்யாவின் மேல் பதிந்து மீண்டது

விக்ரம் "அது உள்ள வரேல கார் காரன் தேங்கி இருந்த தண்ணிய அடுச்சுட்டாண்டி அதான் ."என்க

அதிதி "சரி சரி இப்படியேவா இருக்க போற உள்ள அண்ணாவோட டிரஸ் இருக்கு போய் மாத்திட்டு வாடா "என்க அவனும் உள்ளே சென்று மாற்றி விட்டு வெளியே திறந்து நவ்யாவிடம் சென்று மன்னிப்பு கேட்க நினைத்தவன் கதவை திறக்க அதே சமயம் நவ்யா உள்ளே வர கதவின் அருகே நிற்க அவன் திறந்ததில் இருவரும் நெற்றி முட்டி நின்றனர் .

பின் விலகிய நவ்யா ":சாரி அது நா தெரியாம கொட்டிட்டேன் நா கவனிக்கல "என்க

அவனோ "இல்ல நா தான் சாரி கேக்கணும் அவளோ கோவப் பட்ருக்க கூடாது நானும் "என்க

அவளோ சிறு புன்னகையுடன் "இட்ஸ் ஓகே சாப்பிட வாங்க "என்று ஆங்கிலத்தில் கூறி விட்டு செல்ல போக

அவன்"ஒரு நிமிஷம் உன் பேரு என்ன?"என்க

அவளோ "நவ்யா " என்க அவனும் அப்பெயரை மனதில் ஒருமுறை உச்சரித்து கொண்டான் .

பின் "என் பேரு விக்ரம் என்க "அவள் சிறு தலை அசைப்புடன் விடை பெற்றால் .

பின் அங்கே சைந்தவியும் மற்ற நண்பர் பட்டாளமும் வர ஹரி வ்ஹீல் சாரில் வந்தான் .அவனை வீல் சாரில் பார்த்து விக்ரமிற்கு குற்ற உணர்வாய் இருக்க அவனிடம் சென்று "சாரி ..."என்க

அவனிடம் கையை உயர்த்தி நிறுத்துமாறு கூறிய ஹரி "எனக்கு இவுங்க அளவுக்குல்லாம் மன்னிக்குற பக்குவம் இல்ல மனசும் இல்ல சோ என்ட நீங்க பேசாம இருக்குறது தான் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது தெரிஞ்சே செஞ்ச தப்புக்கு மன்னிப்பு குடுக்குற பழக்கம் எனக்கு இல்ல "என்க

அவன் முகம் வாடுவதை கண்ட அதிதி "ஹரி .."என்று ஏதோ கூறுமுன் ஹரி "இதை பத்தி எதுவும் பேச வேணாம் அதி நா தான பேச மாட்டேன்னு சொன்னேன் நீ பேச வேண்டான்னு சொல்லலையே இது என் தனிப்பட்ட முடிவு கம்பெல் பண்ணாத "என்றவன் அடுத்து நவ்யாவிடம் சென்று பேச ஆரம்பித்தான் .

பின் சகஜ நிலைக்கு மாற்ற நினைத்த சைந்தவி "எல்லாம் சாப்டீங்களா நா ஆசையா டிபன் செஞ்சு கொண்டு வந்தேனே என்ன பண்றது "என்க

அவளின் சமைக்கும் திறன் அறியாத வித்யுத் "அதுக்கென்ன சது நா இருக்கேனே நா சாப்பிடுறேன் ."என்று ஆசையாய் பிரிக்க

சரண் "மச்சான் வேணாம் சொன்னா கேளு பின்னாடி பிரச்னை ஆயிரும் சாப்பிடாத "என்க

அவனோ அதற்குள் அதிலிருந்த உப்புமாவில் ஒரு வாய் எடுத்து சாப்பிட்டிருக்க அவன் முகமோ அஷ்டகோணலாய் மாறியது அவன் முகம் போகும் போக்கை பார்த்த வினீஷா "என்ன வித்யுத் உப்புள்ள உப்மா கொஞ்சம் கம்மியா இருக்கா "என்க

அவர்கள் கூறுவது புரியாத சைந்தவி "என்னடா கலாய்க்குறீங்களா என் சமையலை இருங்க நானே சாப்பிடுறேன் "என்று எடுத்துஒரு வாய் வைக்க உப்பு அதில் ஏக போகமாய் இருந்தது .அதை உண்டவள் அவனை பாவமாய் பார்க்க வித்யுத் அவள் முகத்தை பார்த்து புன்னகை அரும்ப விடு என்று கண்களாலேயே சைகை செய்ய அவளும் சரி என்று தலை ஆட்ட

பூஜா "எப்பா ஆரம்பிச்சுட்டானுங்கடா இவனுங்க ரொமான்ஸ்அஹ இந்த கொசு தொல்லை தாங்க முடிலடா "என்க இருவரும் அசடு வழிய சிரித்து கொண்டனர்.

பின் அந்தவீட்டிற்குள்ஒருபுதியவள்உள்ளேநுழைந்து"ஹே அதி நவி "என்ற படி உள்ளே வர

சரணிற்கு வாய் சும்மா இருந்தால் தானே அதிசயம் அவளை பார்த்தவன் "அதிதி செம போ ஸ்கூல்ல lkg படிக்குற பாப்பாலாம் friendaa உனக்கு "என்று அவளின் குட்டையான உயரத்தை வைத்து அவளை கிண்டலடிக்க

அவளோ "அதிதி யாரடி இது ஸ்கூல்ல கொடி ஏத்துற கம்பத்துக்கு pant ஷர்டுஹ் போட்டு விட்டவன் மாறி இருக்கான் "என்க

சரண் " யாரை பாத்து கோடி ஏத்துரகம்பம்னு சொல்ற என்க அவளோ சளைக்காமல் "உன்ன தான்டா போஸ்டுஹ் மாமரம் "என்க

அவன்"எது டாவா உன்ன "என்று தலையில் தட்ட வர அவளோ அருகில் இருந்த sofaaவில் ஏரியவள் நங்கென்று அவன் தலையில் ஒன்று வைக்க

ஷ்ரவன் "ஏன் டா இந்த வெட்டி சீன் சின்ன புள்ளைகிட்ட எல்லாம் அடி வாங்கிட்டு வெக்கமா இல்ல "என்க

அவளோ "எந்த கடைல கெடைக்குதுனு கேப்பாங்க போல அண்ணா உங்க frienduh "என்க

அவனோ "ஹே நல்லா டின் பீர் சைஸில் இருந்துட்டு நீலாம் என்ன கலாய்க்குறியா ?"என்க

அவளோ "நீ என்ன கலாய்க்கேல நா உன்ன கலாய்க்கலாம் தப்பே இல்ல "என்க

ஹரி "சபாஷ் சரியான போட்டி "என்க அங்கே ஒரு சிரிப்பலை பரவியது .

பின்அந்தபுதியவள்"by தி by நாஸ்வஸ்திகாஅதிதியோட 10 வரைக்கும்ஸ்கூல்லடெல்லிலஒண்ணாதான்படிச்சேன்.அப்பறோம்அப்பாக்கு buisness இங்க ஷிபிட் பண்ணதால சென்னை வந்துட்டோம் . இப்போ மெடிசின் first இயர் உங்க காலேஜ்ல தான் படிக்குறேன். "என்க

சரணோ "எது நம்ம காலெஜ் ஆஹ் இந்த குட்ட கத்திரிக்கா மவளே மாட்னடி "என்றுநினைத்துக்கொண்டான்.

பின் வினையும் வர அனைத்து நண்பர்களும் சேர்ந்து அன்றைய நாள் முழுதும் கேலியும் கும்மாளமும் கொண்டாட்டமுமாய் கழித்தனர் .விக்ரமிற்கு "உண்மையான நட்பு இப்படி தான் இருக்குமா என்று வியப்பாகவும் புதிதாகவும் இருந்தது ஒருவரை ஒருவர் அவர்கள் விட்டு கொடுக்காமல் அன்யோன்யமாய் இருப்பதை பார்த்து .அன்றைய தினம் அழகாகவே கழிய

விக்ரம் "ஓகே நண்பர்களா நா நாளைக்கு டெல்லி போறேன் 2 ஏர்ஸ்க்கு mba பண்ண போறேன்."என்க நவ்யாவின் மனதில் ஏனோ ஒரு வெறுமை உருவானது

வித்யுத் "ஆல் தி பெஸ்ட் மச்சி நல்லா பண்ணு "என்க

அதிதி "ஹே காண்டாக்ட் பண்ணு டா அப்பப்போ "என்க மற்ற அனைவரும் அவனிற்கு பல adviceudan ஆல் தி பேஸ்டும் கூற மன நிறைவுடன் அங்கிருந்து கிளம்பினான் விக்ரம் செல்லுமுன் நவ்யாவை ஒரு முறை காணவும் தவற வில்லை அவன் அவன் கண்ட அதே நொடி அவளும் திரும்ப இருவர் விழியும் சந்தித்து கொண்டது பின் ஒரு தலை அசைப்புடன் அவளிடம் இருந்து அவன் விடை பெற அவளும் சிறு புன்னகையுடன் விடை கொடுத்தால்

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top