வணக்கம்
வணக்கம் குட்டிஸ்!
என்னுடைய இந்த "தீயாய் சுடும் என் நிலவு" கதையை அமேசான் கிண்டலில் மின் புத்தகமாக l பதிவேற்ற பட்டு இருப்பதால் இங்கிருந்து கட்டாயமாக நீக்க வேண்டியதாக இருக்கிறது.
இந்த கதையை படிக்க விரும்புபவர்கள் திங்கட் கிழமைக்குள் படித்து கொள்ளவும்.
அதான் பிறகு இந்த கதையை படிக்க விரும்புபவர்கள் அமேசானில், "தீயாய் சுடும் என் நிலவு" கதையின் பெயரையோ அல்லது "தர்ஷினிசிம்பா" என்ற என் பெயரையோ தேடி படித்து கொள்ளவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top