முகவுரை

இக்கதை காதல் என்ற மூன்று எழுத்தில் தொடங்க உள்ளது.

இறுதி வரை காதளுடன் முடியுமா???

நாம் ஒருவர் மேல் செலுத்தும் அன்பை அவரும் தன் மேல் செலுத்த வேண்டும் என்று எண்ணுவது எத்தகையது???

நாம் முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவர் நமக்கு முக்கியத்துவம் கொடுகாமல் இருந்தாலே வேதனை படும் நாம்.

நமது உணர்ச்சியை சட்டை செய்யாமல் இருந்தால் என்னாகும்.

இக்கதை மயூரி என்னும் காதல் கொண்ட பெண் சந்திக்கும் சூழ்நிலையை விளக்க உள்ளது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top