5.சொல்லாத காதல்💚
வெற்றி இவன் பெயர் கேட்க்கும் போதே எனக்குள்ள ஏதோ சொல்ல முடியாத உணர்வு வருத்துங்க. இவனை பத்தி உங்ககிட்ட சொல்றபலாம் எனக்கு வார்த்தையே வர மாட்டேன் என்கிறது.
நான் இவனை பற்றி நினைத்து கொண்டிருக்கிறேன் ஆனால் அவனுக்கு இப்படி ஒரு பொண்ணு நம்மள பத்தி யோசிக்குறானு கூட தெரியாது. எனக்கு அதை பத்தி வருத்தம் தான், ஆனால் அவன் மேல் கோவம் இல்லை. அவன் நினைவுகளில் சுத்தும் பம்பரமாக மாறினேன்.சுஜியின் குரல் சுழன்று கொண்டு இருந்ததை நிற்பாடும் வரை.
"என்ன நடந்தது இப்படி டல் ஆகிட்ட " என்று என் கையை பிடித்து கேட்டால் அவள் கைபேசியை வாங்கி விட்டு.
"ஹ்ம்ம்....ஒன்னும் இல்லை சும்மா அப்டியே ஒரு யோசனையா இருந்தேன்" என்று அவளை பார்த்து தோளை குலுக்கி கூறினேன்.
"அப்ப இது நல்ல யோசனை இல்லை ....தப்பு என் செல்லக்குட்டி சோகமாக இருக்க கூடாதே... " என்று பூட்டை திறக்கும் சாவி போல் யோசிக்கும் தோணியில் அவள் ஆள்காட்டி விரலை நெற்றி ஓரத்தில் வைத்து மூளையை திறக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.
"என் டார்லிங் இருக்கப்ப நான் ஏன் சோகமா இருக்க போறேன்.." என்று சிரித்துக் கொண்டே கண் அடித்தேன் அவளை பார்த்து.
"ஹாஹா...ஆமா ஆமா நான் இருக்கப்ப என் டார்லிங்க யாரும் ஒன்னும் பண்ண முடியாது" என்று கூறி நகைதாள்.
கல்லூரி வந்தவுடன் கௌஸ் எங்களுக்கு பிரியா விடை கொடுத்து விட்டு அவளுடைய பிரிவுக்கு போய்ட்டா. விக்கி சுஜி நான் எல்லாரும் எங்களோட கிளாசுக்கு சென்றோம்.
எப்போதும் போல் தோழமையோட அன்று முதல் நாள் வேகமாக ஓடியது.
வீட்டுக்கு வந்தேன் பாட்டி சங்கடா சதுர்த்தினு கோவிலுக்கு சென்று உள்ளார் என்று செல்வன் தோடட்டகாரர் கூறினார். அப்ப இன்னிக்கு கொலகட்டை உண்டு என்று மனதில் நினைத்துக் கொன்டேன். அவரிடம் கொஞ்ச நேரம் அங்க இருந்த செடிகளை பற்றி கேட்டு விட்டு. என் ரூம்க்கு போய்ட்டு மிக்கி மவுசு போட்ட ட்ஷிர்டு ட்ராக் ஷுட்டை மாற்றி விட்டு சமையல் அறையில் ஏதாவது இருக்கா என்று நொண்டிக் கொண்டு இருக்கும் போது தான் ஒரு டப்பா கண்ணுக்கு பட்டுச்சு.
அந்த டப்பாவில் இருக்கும் கொஞ்சத்தை கிண்ணத்தில் போட்டு ஸ்பூனோட ஹாலுக்கு வந்தேன். அப்புறம் திரும்பி பார்தேன் அந்த டப்பா என்ன கூப்பிட்ட மாதிரி இருக்கவும் டப்பாவியும் எடுத்துட்டு ஹாலுக்கு போய்ட்டேன்.
டிவியில் பாட்டை போட்டு விட்டு ஊஞ்சலில் வந்து அமர்ந்தேன். பால் இல்லாம வெறும் பூஸ்ட்டை சாப்டறதே தனி சுகம். அதும் வீட்ல யாரும் இல்லாதப்ப சாப்டறது இன்னும் ஒரு பிளஸ். என்னக்கு தெரிஞ்ச பாடல் வரிக் கொண்டு ஹம்மிங் போட்டுக் கொண்டு இருந்தேன்.
வெற்றி அவனோட கூட இருகவுங்க எல்லாரிடமும் இவன் அன்பா இருப்பான். கோயம்பட்டோரே இவன் கண்ட்ரோல் தான். இவன் வந்த பிறகு ரௌடியசிம் கொரஞ்சு போச்சு. அன்று ஒரு நாள் அப்படித்தான் மார்க்கெட்டில் பெரிய சண்டை நடந்துகிட்டு இருந்துச்சு.
வெற்றி வந்தவுடன் ஒரு கூட்டம் இவனை சுற்றி வளைத்து நின்றார்கள். மொத்தம் ஆறுபேர் இவன் ஒருத்தன் தான். சொல்றபவே எனக்கு பயமா இருக்கு. படத்துல வர மாதிரி பெரிய கத்தி எல்லாம் வேற தடி மாடுங்க..........
நினைவுகள் பல...
அதில் உயிரென நீ துடிக்கிறாய்...
சொல்லாத காதலின் பயணம் தொடரட்டும்...!
I had made some changes in last update. Pls forgive me.
Constructive criticism r acceptable in private message. Do give ur valuable comments.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top