03 | கணவரின் கனவு
தந்தை: *வெங்காயம் வெட்டிக்கொண்டு* பாபா, இவ்வுலகத்தில் மிகவும் மகிழ்ச்சியான நிமிடம் எப்போ தெரியுமா?
குழந்தை: எப்போ அப்பா?
தந்தை: உனது அம்மாவின் கன்னத்தில் கொசு உட்காந்திருப்பது தான்.
குழந்தை: ஏன் அப்பா?
தந்தை: அப்போதுதான் என்னை போன்ற கணவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு அறிய வாய்ப்பு கிடைக்கும்.
அம்மா: *தோசைக்கரண்டியுடன்* என்ன கூறினாய்?
தந்தை: பாபா ஓடு-
😂😂
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top